Do You Know Which Food Should Not Be Eaten With Which Food?


Guduvanchery
Chennai
India
South

Category

Description
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரிந்த பழமொழி அதேபோல்தான் நாம் சாப்பிடும் உணவானது (Foods) அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு தீங்காக மாறிவிடும். சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை (Foods) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் எந்த அளவிற்கு நிறைய கவனம் செலுத்துகிறோமோ. அதே அளவிற்கு நாம் சாப்பிடும் உணவுகளும் (Foods) எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.