Ponniyin Selvan 2 Movie Review: PS-2


Chennai, Guduvancheri , Rajaji Nagar, 88
Guduvanchery
India
South

Category  for sale > arts & crafts

Description
பொன்னியின் செல்வன் பாகம் 2 நேற்று திரையங்குகளில் வெளியானது. முதல் பாகம் வெளியாகியபோது பெரும் வரவேற்பைப்பெற்றது. நீண்ட நாட்களாக திரையரங்குகளுக்கு செல்லாத குடும்பங்கள் கூட மீண்டும் திரையரங்கிற்கு செல்லும் ஆர்வத்தினை இப்படம் தூண்டியது என்றும் சொல்லலாம். அதில் சில விமர்சனங்கள் இருந்தாலும். பெருவாரியாக எல்லாராலுமே இப்படம் கொண்டாடப்பட்டது. அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் எதிர்பார்புகளை இந்த படம் பூர்த்தி செய்கிறதா, முதல் பாகத்தில் இருந்த குறைகள் இரண்டாம் பாகம் நிவர்த்தி செய்திருக்கிறதா, படம் எப்படி இருக்கிறது இது போன்ற கேள்விகளுக்கான விடையை இப்படத்திற்கான விமர்சனத்தில் காண்போ