Kanguva Kodaikanal Shoot Wrap up Suriya


Chennai, Guduvancheri , Rajaji Nagar, 88
Guduvanchery
India
South

Category  for sale > arts & crafts

Description
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபத்திய படங்கள் எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘கங்குவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் முதன்முறையாக கைகோர்க்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது இதில் சூர்யா மிரட்டல் வேடத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெ