Jailer Movie Release Date Rajinikanth


Chennai, Guduvancheri , Rajaji Nagar, 88
Guduvanchery
India
South

Category  for sale > arts & crafts

Description
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்தது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக மாஸான வீடியோவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக வெளியிட்டுள்ள மாஸான வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.“ஜெயிலர்” படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இதில் தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து