Chiyaan Vikram Injured Thangalaan shooting stop


Chennai, Guduvancheri , Rajaji Nagar, 88
Guduvanchery
India
South

Category  for sale > arts & crafts

Description
சீயான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பா.ரஞ்சித்தும், இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து தன்னை வறுத்திக்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி ரசிகர்களை மிரள வைத்தார். இந்தப் படம் கேஜிஎஃப் பின்னணியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக