Ajith Kumar AK 62 Title Announcement
Chennai, Guduvancheri , Rajaji Nagar, 88
Guduvanchery
India
South
Description
லோகேஷ் கனகராஜின் “லியோ” திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. லியோ திரைப்படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் வாரத்திற்கு ஒரு அப்டேட்டை வெளியிட்டு அனைவரையும் திணறடித்து வருகிறது. தற்போது லியோ படத்தை முறியடிக்கும் வகையில் ஏகே 62 அதிரி புதிரியாக தயாராகி இருக்கிறது. துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்தனர்.